×

சேலம் மாவட்டம் ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.7 லட்சத்துக்கு கொப்பரை வர்த்தகம்..!!

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.7 லட்சத்துக்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் கொப்பரை ஒன்றின் விலை ரூ.100-ஐ கடந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post சேலம் மாவட்டம் ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.7 லட்சத்துக்கு கொப்பரை வர்த்தகம்..!! appeared first on Dinakaran.

Tags : Salem ,district Omalur ,Salem district ,Omalur ,Salem District Omalur ,
× RELATED சேலம் அருகே அதிவேகமாக வந்த லாரி,...